அமெரிக்க போர் கப்பல் ஒன்று, நட்பு ரீதியான பயணமாக பிலிப்பைன்ஸ் வந்துள்ளது.
எண்ணெய் வளம் மிக்க தென் சீன கடலில் உள்ள சில தீவுகளுக்கு உரிமை கோருவதில் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே முரண் ஏற்பட்டது.
சீனாவிற்கு நெருக்கடி ஏற்படுத்தி, அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் விதமாக, பிலிப்பைன்ஸ் ராணுவத் தளவாடங்களை பார்வையிட அதிபர் மார்கோஸ் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, 4 நாள் பயணமாக அமெரிக்க போர் கப்பல், மணிலா துறைமுகம் வந்துள்ளது.