மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டியில் முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணிக்கு 139 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்பு களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.