வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி: உ.பி. பாஜக வழக்கறிஞருக்கு நிபந்தனை முன்ஜாமின்…

மதுரை: வட மாநில தொழிலாளர்கள்  குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது தொடர்பான  வழக்கில், உத்தரபிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் உம்ராவுக்கு  நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி காரணமாக ஏராளமான வடமாநிலத்தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், தமிழகத்தின் தொழில்நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வீடியோ வதந்தி என்பது தெரிய வந்தது. இந்த நிலையில்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.