சென்னை: போட்டியே இல்லாமல் ஒருவரே பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய மார்ச் 24 வரை ஐகோர்ட் அவகாசம் அளித்துள்ளது.