காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நரேந்திரன் 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.