நெல்லை: தென்காசி, ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார். தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, அவர்மீது சபை மக்கள் அங்குள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தநிலையில், பாதிரியார் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிரியார் என்ற பெயரில் சர்ச்சைக்கு வரும் பெண்களை வேட்டையாடுவதில் கிறிஸ்தவ பாதிரியார்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் […]