டெல்லி: கொரோனா பரவல் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சுவாச பாதிப்பு பரிசோதனை, மருத்துவமனைகளில் நோயாளிகள், சுகாதார பணியாளர்கள கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பை அதிகரிக்கவும் உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.