சென்னை: சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் 25-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias