சென்னை: தமிழ்நாடு அரசின் தகுதி வாய்ந்த பெண்களுக்கான உதவித்தொகை என அறிவிக்கப்பட்ட விவகாரம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுதொடர்பாக வீடியோ வெளியிட்டVoice of Savukku என்ற யுடியுபர் அட்மின் கைது செய்யப்பட்டார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த வீடியோவைமீண்டும் பகிர்ந்துள்ள சவுக்கு சங்கர் முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என ஆவேசமாக கூறி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் , தகுதி வாய்ந்த குடும்பங்களில் […]