ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல் செய்யப்படு உள்ளது.
சட்டப்பேரவையில் நாளை ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்கிறார்.
மேலும், தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், தமிழக அரசு அளித்த விளக்கங்களை பேரவையில் விளக்க முதல்வர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.