சென்னை: தமிழ்நாடு இந்தியாவின் நூல் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி வர்த்தகம் முக்கியமானது; விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மணிமகுடம் எனவும் அவர் பேசியுள்ளார்.