சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83-ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவை 18, சென்னை 16, செங்கல்பட்டில் 10 ஒரு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.