சென்னை: பாமக உள்ளிட்ட 6 மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தலைநகர் டெல்லியில் அகலி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. வன்னியர் இன மக்களை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சி நடத்தி வரும்டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, சில ரசிகர்களை வைத்துக்கொண்டு கட்சி நடித்தி நடிகர் விஜயகாந்தின் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை கடந்த 2019ம் ஆண்டே இழந்து உள்ளன. இநத் நிலையில், தற்போது மீண்டும் பாமக […]