சென்னை: தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் , அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இல்லாதை கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கத்தினரான ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் வரும் 24-ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில், 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 20ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, அகவிலைப்படி […]