ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. அசரவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


சமந்தா 

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார். 8 மாதங்களாக இந்த நோயில் கஷ்டப்பட்டு வந் இவர், மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. அசரவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Samantha Looks Better Then Hollywood Heroines

கடைசியாக வெளிவந்த யசோதா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியாவதாக இருந்த இப்படம் திடீரென தள்ளிப்போனது. இதனாலேயே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை சமந்தா போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். தொடர்ந்து தன்னுடைய போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சமந்தா, தற்போது ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இதில் அலட்டிக்கொள்ளாமல் சிம்பிளாக போஸ் கொடுத்து அனைவரையும் அசரவைத்துள்ளார் சமந்தா. இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.