ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றம்
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தடை விதிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த சட்ட மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றம்
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்