சென்னை: ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய கூறி, 33 லட்சம் ரூபாயை மோசடி செய்த 4 நைஜீரியர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்பையில் கைது செய்தனர். 4 பேரையும் சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias