சென்னை: எதிர்கட்சிகளை குறிவைக்கும் பாஜக, தற்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இறுதியில் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன் என ராகுல்காந்தியுடன் பேசியது குறித்து முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்