சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தெலுங்கானா, ஆந்திர நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 மாவட்ட நீதிபதிகளை பதவி உயர்வு வழங்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ள நிலையில், ஆந்திரா, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து 2 நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனப்டி ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தேவராஜு நாகார்ஜூன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு […]