தென் கொரியாவில், உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை பிடிபட்டது.
சியோலில் உள்ள பூங்காவில் இருந்து தப்பிய அந்த வரிக்குதிரை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்ததை அறிந்த ஊழியர்கள், அதனை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அந்த வரிக்குதிரை பத்திரமாக மீண்டும் உயிரியல் பூங்காவில் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.