கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேல்பாச்சேரி, கரியாலூர், வெள்ளிமலை, கொட்டப்புத்தூர், தாழ் வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.