கோயம்புத்தூரில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
ஆசிட் வீச்சில் பெண் படுகாயம் – மருத்துவமனையில் அனுமதி
கோயம்புத்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
பெண் மீது ஆசிட் வீசிய நபரை வழக்கறிஞர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த பெண், கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி