டெல்லி : சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘நாட்டிலேயே மேகாலயாவில் அதிக ஊழல் நடப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்; அவர் கண்டிப்பாக ஆதாரம் இல்லாமல் பேசியிருக்க மாட்டார்; நீங்கள் அவருக்கு சம்மன் அனுப்பி, அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்’
என உத்தரவிட்டார்.