திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து இளைஞர் ஹரிஹரன் என்பவர் உயிரிழந்துள்ளார். தாய் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்கனாங்குப்பம் பகுதியில் வீட்டிலிருந்தபோது தாய் தவமணி மற்றும் மகன் ஹரிஹரனை பாம்பு கடித்துள்ளது.