திண்டுக்கல்: பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோவிலில் வரும் 29ந்தேதி கொடியேறுகிறது. தொடர்ந்து மார்ச் 7ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரமும் ஒன்று. தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது பங்குனி. அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது உத்திரம். இவை இரண்டு இணைந்து வரும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். பங்குனி உத்திரம் விழா அனைத்து முருகன் மற்றும் சிவன்கோவில்கள் மற்றும் அய்யனார் […]