முகத்திற்கு தங்கம் பூசுவதில் சருமத்திற்கு இவ்வளவு நன்மைகளா ?


தங்கம் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது, இதனால் அது பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்கும்.

சிறிய தங்கத் துகள்கள் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்பட்டு ஒரு செல்வாக்கான முகத்தோற்றததை அளிப்பதோடு பளபளப்பை அளிக்கிறது.

மற்ற பொருட்களைப் போலல்லாமல், தங்கம் பழையதாகிப்போவதோ அல்லது நுகரப்படுவதோ இல்லை.

விலைமதிப்பற்ற உலோகமாகியதங்கத்தின் மதிப்பு எப்போதும் மாறாத மதிப்பினை கொண்டுள்ளது.  

முகத்திற்கு தங்கம் பூசுவதில் சருமத்திற்கு இவ்வளவு நன்மைகளா ? | Benefits To The Skin In Applying Gold To The Face

வயதான தோற்றத்தை தடுக்கும் தங்கம்  

  • வயதான தோற்றமானது சருமத்தில் தோன்றும் போது சருமம் கவலையானது போல தோற்மளிக்கும்.
  • இது நச்சுகளை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உங்கள் சருமத்தை மிருதுவாகவும் இளமையாகவும் மாற்றுகிறது.
  • தோல் வறட்சியானது தோல் விரைவாக வயதாகத் தொடங்குவதற்கு மற்றொரு காரணம், தங்கம் தோல் வறட்சியைக் குறைக்கிறது.

  • மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது. இது சருமத்தை முன்கூட்டயே வயதாவதை தடுக்கிறது.

சூரிய நச்சு கதிர்களால் ஏற்படும் சரும தாக்கத்தை தடுக்கும் தங்க உற்பத்திகள்

  •  வெயிலில் இருப்பது சில நிமிடங்கள் மட்டுமே உங்கள் சருமத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
  • இருப்பினும், தங்கம் சருமத்தை சரி செய்யும் மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.

  • தங்க ஃபேஷியல் அழகு நிலையத்திலேயோ அல்லது வீட்டிலேயோ செய்துகொள்வதனால் சூரியன் சருமத்திற்கு தரும் பாதிப்பு குறைந்து இளமையாகவும், நிறமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

தங்கத்தை எவ்வாறு சருமத்தில் பயன்படுத்தலாம்?

  • வயதான தோற்றத்தை தடுக்கும் தங்கம் உள்ளடக்கப்பட்ட தயாரிப்புகளின் பயன்பாடு பயன்படுத்தலாம். 
  • ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றுடன், வழக்கமான 24K பேஷியல் செய்வதும் முக்கியம்.
  • கொலாஜன் என்ற புரதம் குறையும் போது வயதான அறிகுறிகள் தோன்றும்.

  • கோல்ட் ஃபேஷியல் சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை சீராக வைத்து, சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் பேணுகிறது.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.