சென்னை: சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா விவாதத்தில், ஓபிஎஸ்-ஐ சபாநாயகர் அப்பாவு பேச அழைத்த நிலையில், அவர் `அதிமுக’ எனக் குறிப்பிட்டு பேசினார். இதற்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடு பட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முன்னதாக இது தொடர்பாகப் பேச கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக அதிமுக […]