“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கமலஹாசன் பதிவிட்டுள்ளார். 2019 ம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற குடும்பப்பெயர் கொண்ட நபர்கள் செய்த மோசடி குறித்து பேசினார். மோடி குடும்பப்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் […]