திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் புகுந்த ஒரு வாலிபர், அங்கு ரகளை செய்து வந்த நிலையில், திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுர நுழைவு வாயிலில் ஏகே47 துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை கோவிலுக்கு தினசரி பல ஆயிரம் பேர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு விஸ்ரோடு பகுதியை சேர்ந்த பிரத்தம் என்பவர் தனது காதலியான ஜெனிபருடன், இரண்டு சக்கர வாகனம் மூலம் […]