2021-ல் ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை

ராமேஸ்வரம்: 2021-ல் ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞர்கள் நம்பு காளீஸ்வரன், செல்வராஜ் ஆகியோருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. பாலியல் தொல்லை அளித்த 2 இளைஞர்களுக்கும் சிறை தண்டனையுடன் தலா ரூ. 5,000 அபராதரம் விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.