சென்னை: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.