இந்திய மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிய குடும்பத்தில் பிறந்த நாங்கள் உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை என்று ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி இந்திய மக்களை ஏமாற்றி வங்கி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடியவர்களின் பெயரை பட்டியலிட்டதை அடுத்து ஒரு சமுதாயத்தை குறை கூறுவதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் […]