என்.எல்.சி நில விவகாரம் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்! அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்…

சென்னை:  என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதற்கு தொழிற் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில், திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ வேல்முருகன்  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது,  உரிய இழப்பீடு, மாற்று இடம் வழங்காததால் என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்கள் தவிப்பதாக  கூறிய வேல்முருகன்,  முதலமைச்சர் தலை யிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அழைத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.