எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இன்று வெற்றிபெறும் அணி வரும் 26ம் தேதி இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.