சென்னை: “பிரதமர் மோடி, குறித்து பேசியதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ஒரு சமூகத்தை இழிவு படுத்தியதற்காகவே ராகுல்மீதான குற்றச்சாட்டில், நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை கொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்தே நாடாளுமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, ராகுல், நிரவ்மோடி தொடர்பாக விமர்சிக்கும்போது, மோடி பெயரில் உள்ளவர் கள் எல்லாம் திருடர்கள் என்று விமர்சனம் செய்தார். இது […]