கர்நாடகா எம்.எல்.ஏ.க்களில் 95%-க்கு மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள்: ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அறிக்கை

கர்நாடகா: கர்நாடகா எம்.எல்.ஏ.க்களில் 95%-க்கு மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள், 35%-க்கு மேற்பட்டோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 219 எம்.எல்.ஏ.க்களில், 73 பேர் (33%) 12ம் வகுப்பு கல்வித் தகுதியுடனும், 140 பேர் பட்டதாரிகளாகவும், 2 பேர் முனைவர் பட்டமும் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.