காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள தனியார் அரிசி ஆலையில் அரிசி குவியலில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இயந்திரத்தின் கூம்பு அறுந்து விழுந்ததில் அரிசி குவியலில் சிக்கி தொழிலாளர்கள் முத்துக்குமார், குந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias