சேலம்: சேலம் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுதப் படை காவலர் காவல் நிலையத்திலிருந்து தப்பியோடினார். பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக உள்ள பிரபாகரன் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்தனர்.கைதான பிரபாகரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்றபோது காவல் நிலையத்திலிருந்து தப்பினார்.