சென்னை; நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 84. தமிழ்சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தல என அழைக்கப்படும் அஜித்குமார். அவரது தந்தை மணி என்கிற சுப்பிரமணியம். தற்போது 84 வயதாகும் அவர் வயது முதிர்வு காரணமாக பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்று வருகிறது. காலை 10மணிக்கு மேல் பெசன்ட்நகர் […]