பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்


பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய விலை விபரம்

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம் | Essential Food Items Price Sri Lanka Sathosa Price

பொருட்கள் குறைக்கப்பட்ட விலை
புதிய விலை
காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 120 ரூபா 1380 ரூபா
உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) 11 ரூபா 199 ரூபா
வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) 7 ரூபா 210 ரூபா
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) 10 ரூபா 119 ரூபா
நெத்தலி (ஒரு கிலோகிராம்) 25 ரூபா 1100 ரூபா
கடலை (ஒரு கிலோகிராம்) 15 ரூபா 555 ரூபா
உள்ளூர் உருளைக்கிழங்கு (ஒரு கிலோகிராம்) 10 ரூபா 270 ரூபா
டின் மீன் (425 கிராம்) 10 ரூபா 520 ரூபா
கடலைப் பருப்பு  7 ரூபா 298 ரூபா
வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) 25 ரூபா 450 ரூபா

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.