பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும்: அமைச்சர் பெரியசாமி

மதுரை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும் என அமைச்சர் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் தமிழக அரசு ஆயிரம் மடங்கு உறுதியாக உள்ளதாக மதுரையில் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.