புதுச்சேரி: கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு குடிநீர் தரும் திட்டம் ரூ.500 கோடியில் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி நகரப்பகுதி, கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.