ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது கடும் கண்டனத்திற்குரியது: துரை வைகோ

சென்னை: ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது கடும் கண்டனத்திற்குரியது. தகுதி நீக்கம் செய்வதற்காகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாஜகவின் இச்செயலால் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.