சென்னை: ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியிருந்தார். மோடி பெயருள்ளவர்கள் திருடர்கள் என கூறியிருந்தார். இது அந்தமாநிலத்தில் வசிக்கும் மோடி என்ற சமூக மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்திது. இது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுலுக்கு 2 […]