சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என விமர்சித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியிருந்தார். மோடி பெயருள்ளவர்கள் திருடர்கள் என கூறியிருந்தார். இது அந்தமாநிலத்தில் வசிக்கும் மோடி இன மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்திது. இது […]