டெல்லி: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுலின் மக்களை உறுப்பினர் பதவியை ரகுதி நீக்கம் செய்து, மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர், மக்களவையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மல்லிகார்ஜுன கார்கே: ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மோடி அரசாங்கம் திரு. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பயப்படுகிறது. ஜனநாயகத்தை […]