திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு என்னபட்டது உண்டியலில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் உண்டியல்கள் மூலம் 65,25 ,800 ரூபாயும், தங்கம் 112 கிராம், வெள்ளி 1123 கிராம் மற்றும் 1088 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது