வாரணாசி: 2025-க்குள் இந்தியாவில் காசநோயை முழுவதுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள் என வாரணாசியில் காசநோய் ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் காசநோயை ஒழிக்க 2030-ம் ஆண்டு கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.