60 உதவி பேராசிரியர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி, பல்கலைக்கழகத்தின் உள்ள பல்வேறு துறை களில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு, தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகளுக்கான துறைகளின் விவரம் :
வணிக சட்டத்துறை, அரசியலமைப்பு சட்டத்துறை, அறிவு சார் சொத்து சட்டத்துறை,
சர்வதேச சட்டம் மற்றும் அமைப்பு துறை. சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் சட்ட ஒழுங்குதுறை,
குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நிதி நிர்வாகதுறை,
தொழிலாளர் சட்டத்துறை, நிர்வாக சட்டத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை,
கடல் சார் சட்டத்துறை, இடைநிலை ஆய்வுகள் துறை.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் அட்டவணையை காண்க :