ஏப்ரல் 3 ம் தேதி சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. Vs லக்னோ ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் மார்ச் 27 ல் விற்பனை…

ஐபிஎல் 2023 டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த மாதம் 31 ம் தேதி துவங்குகிறது. சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன் அணிகளுக்கு இடையிலான இந்த முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் அடுத்த போட்டி சென்னையில் ஏப்ரல் 3 ம் தேதி நடைபெறுகிறது. ATTENTION: Ticket sales for Chennai Super Kings home […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.